CSGAB போராட்டக்களம்: நாள் ஏழு: மாநிலமெங்கும் பரவுகிறது எழுச்சி

அவர்களே பின்வாங்கிவிடுவார்கள் என்ற அசட்டை அதிகாரமொழிக்கு அதிரடியாய் ஒரு பதிலடியென அடுத்தடுத்து மாவட்ட வாரியான போராட்டங்களைப் பல பார்வையற்ற அமைப்புகள் அறிவித்துவருகின்றன.

அனைத்து முயற்சிகளும் வெற்றிபெற தொடுகை மின்னிதழ் வாழ்த்துகிறது.


கருத்துகள் (0):

Post a Comment